பிற மாநிலங்களுக்கு மிரட்டல்

img

காஷ்மீருக்கு நம்பிக்கைத் துரோகம், பிற மாநிலங்களுக்கு மிரட்டல் -பிருந்தா காரத்

காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் செயல்பாடு குறித்து இந்திய நாடு முழுவதிலும் மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.